நாளை காலை நடக்கிறது திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
Council Meeting - நாளை காலை திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
Council Meeting -திருச்சி மாநகராட்சி கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலக காமராஜ் மன்றம் லூர்துசாமி பிள்ளை கூட்ட மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகிக்கிறார்கள்.இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2