திருச்சி மாநகராட்சி 65 வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திருச்சி மாநகராட்சி 65 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஓ.பி.எஸ். இ.பி.எஸ். வெளியிட்டு உள்ளனர்.;
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இந்த 65 வார்டுகளிலும் போட்டியிடும் அ.திமுக. வேட்பாளர் பெயர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு வெளியிட்டு உள்ளனர்.
அந்த பட்டியல் இதோ...