அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் திருச்சி மாவட்ட புதிய கலெக்டர்

அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் திருச்சி மாவட்ட புதிய கலெக்டர் பிரதீப்குமார்.

Update: 2022-06-16 13:48 GMT

அமைச்சர் நேருவிடம் வாழ்த்து பெற்றார் திருச்சி மாவட்ட புதிய கலெக்டர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக மா. பிரதீப்குமார் இன்று பொறுப்பேற்றார். மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதும் அவர் மரியாதை நிமித்தமாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News