திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.;

Update: 2022-09-11 11:21 GMT

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வாணைய மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் குரூப் 8 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேர்வினை எழுதினார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News