திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம்

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம் நடைபெற்றது.;

Update: 2022-07-25 06:57 GMT

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் முகாமில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது  அருகில் துணைமேயர் திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி, ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி நகரப் பொறியாளர் பி சிவபாதம், செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News