திருச்சியில் மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தக்கேரி ஆட்சியரிடம் மனு
திருச்சியில் 35 ஆண்டு பழமையான மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தக்கேரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;
35 ஆண்டு கால மரம்.
திருச்சி சுந்தர் நகர் பாரதி தெரு, 19 அம்மன் நகர் பகுதியில் 35 ஆண்டுகள் வயதான மரத்தை முறையான காரணம் இல்லாமல் வெட்டுவதற்கு முயற்சி எடுப்பதாக அறிந்து , அதை தடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மணிகண்டன் என்பவர் மனு கொடுத்து உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் இதனை குறித்து விசாரணை நடத்தி மரத்தை வெட்டுவதை உடனே தடுத்து மரத்தை காப்பாற்ற வேண்டும் என தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அதன் அமைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.