திருச்சியில் தனித்திறமை மேம்படுத்தும் பயிற்சி கூடம் திறந்து வைப்பு

திருச்சியில் தனித்திறமை மேம்படுத்தும் பயிற்சி கூடத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.;

Update: 2022-03-09 03:52 GMT

திருச்சியில் தனித்திறமை மேம்படுத்தும் பயிற்சி கூடத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி செம்பட்டு பகுதிக்கு உட்பட்ட என்.எம்.டி.காலனியில்  மனிதம் ஃபேமிலி பஸ்ட் டிரஸ்ட்  மனிதம் டிரஸ்ட் மூலம் பயிற்சி  கூடம் தொடங்கப்பட்டு உள்ளது. தனித்திறமையை மேம்படுத்தும் இந்த பயிற்சி கூடத்தை நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சர்  கே.என். நேரு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன்,திருச்சி மேயர் அன்பழகன், மனிதம் டிரஸ்ட் நிறுவனர் தினேஷ் குமார், ஃபேமிலி பஸ்ட் டிரஸ்ட் நிறுவனர் சிவகுமார் -  சாவித்ரி, கவுன்சிலர் சுரேஷ், காலனி மக்கள், குழந்தைகள் மற்றும் மனிதம் சமூக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News