திருச்சி மாநகர தி.மு.க.வில் பொன்னகர் பகுதி புதிதாக உருவாக்கம்
திருச்சி மாநகர தி.மு.க.வில் பொன்னகர் பகுதி புதிதாக உருவாக்கம்;
தி.மு.க. கட்சி ரீதியாக 15வது பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி மாநகர தி.மு.க.வில் வட்டம் மற்றும் பகுதி கழக நிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. பொன்னநகர் பகுதி கழகம் புதிதாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இப்பதாவது:-