மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.என்.நேரு
மானியை கோரிக்கையையொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.என்.நேரு.;
தமிழக சட்டமன்றத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று காலை விவாதம் தொடங்குவதற்கு முன்பாக தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.