திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் திட்ட செயலாக்கம் பற்றிய கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் திட்டங்கள் செயலாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்கள் செயலாக்கம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.