முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

CM Visit Today - முதல்வர் வருகை தொடர்பாக திருச்சி முக்கொம்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.;

Update: 2022-06-23 08:14 GMT

திருச்சி முக்கொம்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார் கலெக்டர் பிரதீப்குமார்.

CM Visit Today - தமிழக முதல்வர் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 26ம் தேதி திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அப்போது திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணையை திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் மா பிரதீப்குமார் முக்கொம்பிற்கு சென்று அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார். அப்போது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உடன் இருந்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News