நாளை திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம்
நாளை திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ளது.;
திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.