திருச்சி: 14 பேரூராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள் யார், யார்?

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2022-03-03 11:46 GMT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ளது.



Similar News