திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் மனுதாக்கல் செய்தவர்கள் விவரம்
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் மனுதாக்கல் செய்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் இன்று மனுதாக்கல் செய்தவர்கள் விவரம்
பால அய்யப்பா (நா.த.க) - 25-வது வார்டு, ராமதாஸ் (தி.மு.க) - 55-வது வார்டு, ரமேஷ் (ம.நீ.ம) - 27வது வார்டு, வனிதா (அ.தி.மு.க) - 11, தமிஜீதின் (ம.நீ.ம) - 28, முத்துக்குமார் (திமுக) - 10,விஜயலட்சுமி (தி.முக)- 26,சுரேஷ்குமார் (சி.பி.ஐ)-26, மகாலட்சுமி (அ.தி.மு.க)- 8, மகேஷ் (அ.தி.மு.க) - 10, செளந்தர்யா (த.மு.மு.க) - 56, கலியமூர்த்தி (அ.தி.மு.க)- 23, அமுருதீன் அஹமது (அ.தி.மு.க) - 25, பிரமிளா (அதிமுக) - 24, பைஸ் அஹமது (தி.மு.க) - 28, அபுபக்கர் சித்திக் (சுயே) -29,சையது இப்ராஹீம் (சுயே) - 29, விஜயலட்சுமி (தி.மு.க) - 22, செல்வகுமார் (சுயே) -28, இளவரசி (சுயே) - 25, ஷர்மிளா (தே.மு.தி.க) - 56, வெல்லமண்டி பெருமாள் (அ.தி.மு.க)- 28, முகமது சலீம் (எஸ்.டி.பி.ஐ) - 29, ராமச்சந்திரன் (அ.தி.மு.க) - 28, கமால் முஸ்தபா (தி.மு.க) - 29, லதா (அ.தி.மு.க) - 26, அன்வர்தீன் (தி.மு.க) - 29, கார்த்திகேயன் (நா.த.க.) - 55, சாந்தகுமாரி (நா.த.க) - 57, முகமது ரிஸ்வான் (நா.த.க) - 29,சபீர் அலி (சுயே) - 54,பால் நேவிஸ் (தமிழக மக்கள் நல கட்சி) - 54, ஜான்சி ரெங்கசாமி (பா.ஜ.க) - 24, மகேஸ்வரி (சுயே) -9,சுந்தரராஜன் (சுயே) - 25, நளாயினி (தி.மு.க) - 25, பாமா (அ.தி.மு.க) - 24,முபாரக் பேகம் (எஸ்.டி.பி.ஐ) - 11,ஸ்ரீவித்யா (ம.நீ.ம) - 11, சையது ரஹமத்துல்லா (ம.நீ.ம) - 23,நாகராஜ் (தி.மு.க) - 25, அப்துல் மாலிக் (எஸ்.டி.பி.ஐ.) - 27, அப்பாஸ் (எஸ்.டி.பி.ஐ) - 28 அன்பழகன் (தி.மு.க)- 27 (1+1)அமலாபால் ஜான்சி (அ.ம.மு.க) -9, நாகூர் கனி (அ.தி.மு.க) - 29, பாத்திமா (அ.தி.மு.க.) - 29, அன்வர் சாதிக் (சுயே) - 54, காளிஸ்வரன் (பா.ஜ.க) - 28, தேன்மொழி (சுயே)-54, புஷ்பராஜ் (தி.மு.க.) -54, நிஷார் அஹமது (சுயே) - 25, நாகராஜ் (ம.நீ.ம) - 25,நாகேஸ்வரி (சுயே) - 9,கலில் ரஹ்மான் (த.மு.ஜ.க)- 28,சிங்காரவேலன் (அ.தி.மு.க)-57, நந்தினி (அ.தி.மு.க) - 22, ராஜ செண்பகராமன் (நா.த.க) - 1௦,ரெங்கராஜ் (அ.தி.மு.க)-57 என மொத்தம் 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.