திருச்சியில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிப்பு
திருச்சியில் இன்று கொரோனாவால் 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.;
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 37 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இன்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 437 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.