லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணி தொடக்கம்
லால்குடி அருகே நந்தியாற்றில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.;
நந்தியாற்றில் தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள காணக்கிளிய நல்லூர். இங்குள் நந்தியாற்றில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று தொடங்கி வைத்தார். அப்போது பொதுப்பணித்துறை அரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.