திருச்சி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள்

திருச்சி அருகே நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Update: 2022-08-23 10:38 GMT

திருச்சி அருகே முள்ளிக்கரும்பூரில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர்  ஊராட்சி ஒன்றியம் முள்ளிக் கரும்பூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு திட்டத்தின் கீழ்  கிராம தூய்மைப்பணி நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மாவட்ட இணை இயக்குநர் (ஊராட்சிகள்)  தலைமையில் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News