திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

Update: 2021-12-24 03:10 GMT
திருச்சி ஒய்.எம்.சி.ஏ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி ஒய்.எ.ம்சி.ஏ. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் நேற்று கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் எல். ரெக்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் பள்ளி தலைவர் ஜெரால்டு ஜோசப் மதுரம், டாக்டர் பெஞ்சமின் டிடஸ், மார்ட்டீன், பர்னபாஸ், ரவி, சார்லஸ், தாமஸ் மற்றும் ஆசிரியைகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News