திருச்சி திருவெறும்பூரில் பா.ஜ.க. ஸ்தாபகர் தின விழா கொண்டாட்டம்

திருச்சி திருவெறும்பூரில் பா.ஜ.க. ஸ்தாபகர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.;

Update: 2022-04-08 06:17 GMT

திருச்சி திருவெறும்பூரில் பா.ஜ.க. சார்பில் ஸ்தாபகர் தினவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி நகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் நகர் மண்டல் பா.ஜ.க சார்பாக மலைக்கோவில் பஸ் நிறுத்தம் அருகே ஸ்பதாகர் தின விழா கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் சிறப்பாக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பா.ஜ.க திருச்சி நகர் மாவட்ட துணை தலைவர் இந்திரன், மாநில, மாவட்ட, மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News