திருச்சியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

DMK Latest News - திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணைந்தனர்.

Update: 2022-06-29 04:26 GMT

தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துண்டு அணிவித்தார்.

DMK Latest News - திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று  திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  முன்னிலையில் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்று கட்சியில் தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் மற்றும்  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News