திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடவும் தின ஊதியம் ரூ. 600 ஆக உயர்த்தி வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.