திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செய்தனர்.;

Update: 2021-09-15 10:00 GMT

திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை  அணிவித்தனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட  செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன்,மணவை தமிழ்மாணிக்கம், மகளிர் அணி மாநில செயலாளர்  டாக்டர் ரொகையா ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் எஸ்.ஆர்.செந்தில்,  உட்பட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, வட்ட மற்றும் மாநகர பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News