ஸ்ரீரங்கம் ஆண்டாள் சன்னதியில் வேணுகோபாலன் அலங்காரம்

ஸ்ரீரங்கம் ஆண்டாள் சன்னதியில் வேணுகோபாலன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Update: 2022-07-24 07:57 GMT
வேணு கோபால் அலங்காரத்தில் ஆண்டாள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆடி பூரம் விழா நடந்து வருகிறது. ஆடிப்பூரம் உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று வெளி ஆண்டாள் சன்னதியில்  வேணு கோபாலன் அலங்காரத்தில் ஆண்டாள் காட்சி அளித்தார். மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை தரிசன நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News