திருச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

திருச்சியில் இன்று கொரோனா தற்கால 44 பேர் பாதிப்பு. பலி இல்லை.;

Update: 2021-09-13 15:30 GMT

திருச்சியில் இன்றைய (13-09-2021) கொரோனா நிலவரம்.

திருச்சியில் இன்று (13-9-2021) ஒரு நாள் மட்டும் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 559 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News