ஸ்ரீரங்கம் கோயில் பரமபதநாதர் சன்னதியில் மார்கழி 2-ம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பரமபதநாதர் சன்னதியில் மார்கழி 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று நடந்தது.;

Update: 2021-12-17 13:10 GMT
பாற்கடலில் பாம்பு படுக்கையில் பரமபதநாதர்.

 ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  பரமபதநாதர் சன்னதியில், மார்கழி இரண்டாம் நாளான இன்று (17.12.2021)பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் எழுந்தருளினர்.கண்ணாடி அறையில் உள்ள இக்காட்சியை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News