ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.;
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 20.04.2022 கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது.
உதவி ஆணையர்கள் கு.கந்தசாமி, செ.மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.