ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.;

Update: 2022-03-23 08:45 GMT

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து உண்டியல்களும் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு  இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு உதவி ஆணையர்கள் கு. ,செ.மாரியப்பன் , உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் எண்ணப்பட்டு வருகிறது. கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News