ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்

ஸ்ரீரங்கத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

Update: 2021-06-09 10:58 GMT

ஸ்ரீரங்கம் நந்தவனத்தில் மியாவாக்கி முறையில் நடப்பட்டு உருவான அடர்வனத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நந்தவனத்தில் உள்ள மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்ந்துள்ள அடர்வனத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு நேரில் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் பலர் உடன் சென்றனர்..

Tags:    

Similar News