ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம் நாளை துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம் நாளை துவங்கி நடைபெற உள்ளது.;

Update: 2022-10-12 13:54 GMT

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஸ்ரீரங்கநாதர் ஊஞ்சல் உற்சவமும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நாளை 13-10-2022 துவங்கி வருகிற 21-10-2022 வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவின்போது பொதுமக்கள் சேவைக்கான நேரம், பூஜா காலம் சுவாமி புறப்பாடு போன்ற விவரங்களை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வெளியிட்டு உள்ளார்.

அந்த பட்டியல் இதோ..



இவ்வாறு அந்த பட்டியலில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News