ஸ்ரீரங்கம் தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா
ஸ்ரீரங்கம் தபால் நிலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.;
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சாத்தார வீதி அருகே செயல்பட்டு கொண்டிருக்கும் தபால் நிலையத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
அதனை தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே இருந்தனர்..அங்க வேலை செய்யும் ஊழியர்கள் 2 நாள்களுக்கு தபால் நிலையம் விடுமுறை அளித்து தபால் நிலையத்தை கிருமிநாசினி வைத்து சுத்தம் செய்யும் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.