கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தலைமை செயலர் ஆய்வு.

ஸ்ரீரங்கத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் ஆய்வு.;

Update: 2021-05-11 15:35 GMT
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் தலைமை செயலர் ஆய்வு.
  • whatsapp icon

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்காவல் அகிலா நகர் 4 வது தெருவில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடைசெய்யப்பட்ட பகுதியை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரி ரெட்டி அவர்கள் தலைமையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர், ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News