அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-17 07:22 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாருபாலா தொண்டைமான், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மகேந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்னால் அனைவரையும் காவல்துறை தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டும் செல்ல அனுமதித்தனர்.

Tags:    

Similar News