வெற்றிலை அலங்காரத்தில் அருள் பாலித்தார் தொட்டியம் மதுரை காளியம்மன்

திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரை காளியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Update: 2022-02-01 02:29 GMT

தொட்டியம் மதுரை காளியம்மன் வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ளது மதுரை காளியம்மன்கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலில் தை அமாவாசையையொட்டி அம்மனுக்கு நேற்று இரவு வெற்றிலை  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு  தீபாராதனை காட்டப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News