ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தையொட்டி சமயபுரம் கோவிலில் யாகசாலை பூஜை துவக்கம்

ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கப்பட்டது.;

Update: 2022-07-04 06:15 GMT

சமயபுரம் மாரியம்மன்கோவிலில் யாகசாலை பூஜை தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும. இந்த கோவிலின் தெற்கு வாசல் ராஜகோபுரம் கும்பாபிஷேக பெருவிழா வருகிற ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விக்னேஷ்வரபூஜை , வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பூஜைகள் இன்று நேற்று  மாலை தொடங்கியது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News