காவலர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான்
நன்னிலம் காவலர்களுக்கு நாளைய பாரதம் குழுவின் சார்பாக முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.;
நன்னிலம் நாளைய பாரதம் குழுவின் சார்பாக காவலர்களுக்கு முகக்கவசம் வழங்கியபோது எடுத்த படம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசினர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனாசிகிச்சை சிறப்பு மையத்தில் காவல் பணி புரியும் காவலர்களுக்கு, நன்னிலம் நாளைய பாரதம் குழுவின் சார்பாகத் தலைவர் கார்த்தி தலைமையில், நூற்றுக்கணக்கான இரண்டடுக்கு முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாளைய பாரதம் குழுவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.