திருப்பனந்தாளில் அதிமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பனந்தாளில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்
திருப்பனந்தாளில் பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான பாரதிமோகன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாநிதி ஆகியோர் திருப்பனந்தாளில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.