திருவையாறில் திமுக மீண்டும் வெற்றி
திருவையாறில் திமுக மீண்டும் வெற்றிப் பெற்றது
தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறு தொகுதி . 53,650 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி.
துரை.சந்திரசேகரன்(தி.மு.க) – 1,03,210
எஸ்.வெங்கடேசன்(பாஜக) – 49,560
பி.எஸ்.திருமாறன் (மநீம கூட்டணி ஐஜேகே) –1,093
டி.செந்தில்நாதன் (நாம் தமிழர்) –15,820
வேலு.கார்த்திகேயன்(அமமுக) –37,469
நோட்டா –1,180