முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக ஊழியர்கள் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5.88 லட்சத்தை வழங்கினர்.
தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சார்பாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைக்காக ஜூன் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியமான ரூ.5,88,730/-யைத் தமிழக அரசின் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.