பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி
பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றார்.;
தஞ்சாவூர் . பேராவூரணி தொகுதி திமுக 23,503 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. பெற்றார். .
அசோக்குமார் (தி.மு.க) – 89,130
எஸ்.வி.திருஞானசம்பந்தம் (அ.தி.மு.க) – 65,627
மு.சிவக்குமார் (தே.மு.தி.க) – 1,623
பி.பச்சமுத்து (ம.நீ.ம.,கூட்டணி ஐ.ஜ.கே) – 554
கே.திலீபன் (நாம் தமிழர்) – 12,154
நோட்டா – 770