பாபநாசம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்

பாபநாசம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது;

Update: 2021-07-04 05:15 GMT

பாபநாசம் அருகே உமையாள்புரம் புதுமனை தெருவை சேர்ந்த 16 வயது பெண் தனது வீட்டின் கழிவறைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறை கொண்ட ஆதித்யா (19) என்பவர் அந்த பெண்ணை  கட்டி பிடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News