பாபநாசத்தில் குறுவட்ட அளவையர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம் திறப்பு

பாபநாசத்தில் குறுவட்ட அளவையர் குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்;

Update: 2021-12-30 18:00 GMT

பாபநாசத்தில் ரூ.15.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாபநாசம் குறுவட்ட அளவையர் அலுவலகம்

பாபநாசத்தில் ரூ.15.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாபநாசம் குறுவட்ட அளவையர் குடியிருப்புடன் கூடிய அலுவலகத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், ஆய்வாளர் செந்தமிழ் செல்வன், வட்ட துணை ஆய்வாளர் பிரசாத், முதுநிலை வரையாளர் தேவதாஸ், நில ஆவண வரையாளர் ஆரோக்கியசாமி, வட்ட சார் ஆய்வாளர் பாலமுருகன், குறுவட்ட அளவைகள் செல்வகுமார், அழகேசன், நட்சத்திர தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News