மாவட்ட கவுன்சிலர் பதவி: 8,181 வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி
அம்மாபேட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில், 8,181வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ராதிகா கோபிநாத், அ.தி.மு.க வேட்பாளர் இந்திராவை விட 8,181 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்
வாக்குகள் விவரம்
திமுக ராதிகா கோபிநாத் 13,622
அதிமுக இந்திரா 5,441
அமமுக 937
நாம் தமிழர் 1,276
மக்கள் நீதி மையம் 109