ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா முன்னேற்றக்கழகம் கைப்பற்றியது
ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி கைப்பற்றியது;

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் பணி
ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியது.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், அம்மா மக்கள் முன்னேற்ற வேட்பாளர்கள் 9 வார்டுகளிலும், திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 3வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியது.