திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தல்: அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

Update: 2021-11-28 16:15 GMT

திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தல் குறித்த  அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

திருநாகேஸ்வரம் பேரூராட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்  முன்னாள் எம்எல்ஏ தவமணி தலைமையில் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்கிருஷ்ணன், திருநாகேஸ்வரம் நகரச் செயலாளர் பொறுப்பு வைரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அசோக்குமார் சிறப்புறையாற்றினார். திருச்சி மண்டல துணை செயலாளர் பாலாஜி, ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், மருதப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பேரூராட்சி வார்டு செயலாளர்களும் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News