கும்பகோணம் ராமர் பஜனை சபாவில் ருக்மணி கல்யாணம் நிகழ்ச்சி

கும்பகோணம் ராமர் பஜனை சபாவில் ருக்மணி கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2021-12-27 11:13 GMT

கும்பகோணம் ராமர் பஜனை சபாவில் ருக்மணி கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.

கும்பகோணத்தில் ராமர் பஜனை சபா சார்பில் ருக்மணி கல்யாணம் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ராமர் பஜனை சபாவில் மாதந்தோறும் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதன்படி ருக்மணி கல்யாணம் என்ற ஆன்மீக நாடகம் நடைபெற்றது. இதில் ராமர் பஜனை சபா நிர்வாகிகள் வைத்தியநாதன், சங்கர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மார்கழி சிறப்பை முன்னிட்டு வீதிதோறும் கிருஷ்ண லீலா பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News