குடியரசு தின விழா: கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கூட்டுறவு சங்கத்தில் கொடியேற்றம்
கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியேற்றப்பட்டது;
கும்பகோணம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 73வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர் செந்தில் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்க மேலாளர் சேகர், சங்க காசாளர் முருகேசன், சங்க கணக்கர் ஜீவகன் மற்றும் தில்லைநாயகம், கார்த்திகேயன், காந்தி மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.