கும்பகோணம் அரசு பொறியில் கல்லூரியில் குடியரசு தின விழா

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது;

Update: 2022-01-26 10:00 GMT

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். மேலும் இந்திய அரசின் அறிவியல் துறையால் கல்லூரிக்கு வழங்கப்பட்ட நேஷனல் சைபர் சேப்டி & செக்யூரிட்டி அங்கீகார சான்றிதழை நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு வழங்கிட கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News