கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்
கும்பகோணத்தில் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்
கும்பகோணம் பழைய பாலக்கரை விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டு விவசாயம் செழிக்க வேண்டி ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.