மேட்டூர் நீர் மட்டம் நிலவரம்
மேட்டூர் அணையில் நீர் இருப்பு 92.6 அடியாக உள்ளது.
மேட்டூர் நீர் மட்டம்
கொள்ளவு உயரம்- 92.6 அடி வரத்து- 435 கனஅடி, வெளியேற்றம்- 9995 கனஅடி
கல்லணை
காவேரி ஆறு- 3609 கனஅடி,வெண்ணாறு- 3604 கனஅடி, கல்லணை கால்வாய்- 501 கனஅடி, கொள்ளிடம் — 714 கனஅடி