கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக புதிய மேலாண் இயக்குனர் நியமனம்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக புதிய மேலாண் இயக்குனராக ராஜ்மோகன் நியமனம்;
கும்பகோணம், திருச்சி, கரூர், நாகை, காரைக்குடி, புதுக்கோட்டை மண்டலங்களின் கோட்ட நிர்வாகம் கும்பகோணத்தில் இயங்கி வருகிறது. இங்கு மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த பொன்முடி, விழுப்புரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை கோட்ட மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜ்மோகன், கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.